என்னை பிரிவதற்கான காரணங்களை
நீ அடுக்கிக்கொண்டே சென்றாய் ...
அப்பொழுது ,
உன்னை விரும்புவதற்கான காரணம் - எனச்
சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை ...
ஏனெனில் ,
உன்னையும் - என் விருப்பங்களையும்
என்னால் பிரித்து பார்க்க இயலவில்லை ...
requires a little bit of editing - i guess !
ppl u can help me..
7 comments:
nee ethnai murai veru thlum unai vetu vela kath nelal pola than enn nenaivum
En thedal - Irutil kooda ennaith thodarum Nizhal :-)
i liked your attitude to ask others to edit yours work. i liked it.
என்னை பிரிய விரும்பி
காரணங்கள் நீ தேடினாய்...
பட்டியலிட்டாய்!
உன்னை தவிர்த்த என்
விருப்பத்தை நான் தேடினேன்...
தேடித்தோற்றேன்!
@ Stranger :-)))))))
@ Agni .. Mmmm !!
பூமிக்கு போகும் வழியில் அறியாமல்
பட்டுவிட்ட தென்றாய்
இருந்தாலும் ஒன்றிரண்டு நீர்துளிகளையாவது
இறுகத் தாங்கிய தாமரை இலையாய் நான்....
@Selvendran
Miga azhagu :)
Post a Comment