Monday, January 14, 2008

முழுமை

பாதி உயிரை
ஆதியில் தந்தான் ...

மீதியை ,
காதல் தந்தது !

1 comment:

Anonymous said...

காதல் கடவுள் அளித்த வரம்
கவிதை காதல் அளித்த வரம்

-ஷீ-நிசி