Sunday, January 13, 2008

தொடர்தல் !

நீ
தள்ளிச் செல்லும் பொழுது
தூரம் நிரப்பி விடுகிறது ..
அருகில் வரும் பொழுது
ஆசையாய் சூழ்ந்து கொள்கிறது..

...

நம்மைத் தொடர்வது தான்
காதலின் வேலையா ?

1 comment:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நம்மைத் தொடர்வது தான்
காதலின் வேலையா ?//

simply super....