Thursday, January 31, 2008

என் கண்ணீர் + என் கவிதை = நீ !!!

நீ தப்பிச் செல்ல கூடாதென்று ,
மனத்தினில் மறைத்து வைத்தேன் .

என்ன பிரயோஜனம் ,

பலநேரங்களில் ..கண்ணீராய் மாறி
விழிகளின் வழியாகவெளியேறி விடுகிறாய்...
சில நேரங்களில் ... கவிதையாய் ..!

11 comments:

Kesavan said...

என் கண்ணீர் + என் கவிதை + என் இன்பம் + என் காதல் = நீ !!!

Lakshmi Sahambari said...

Nanbar Priyanin Azhagana thirutham..

நீ தப்பிச் செல்ல கூடாதென்று ,
மனத்தினில் மறைத்து வைத்தேன் .

இருந்தாலும்
வெளியேறி விடுகிறாய்
பலநேரங்களில் கண்ணீராய்
சில நேரங்களில் கவிதையாய் ..!

This sounds better :-)

Thnks Priyan !
http://www.orkut.com/Scrapbook.aspx

வாசகன் said...

hey really nice one ya.

Lakshmi Sahambari said...

Thnks Kesavan And Vasgan!

AASAYAN said...

superb thozi..

Known Stranger said...

nice one

Lakshmi Sahambari said...

Thanks Aasayan and Stranger !!

தமிழ் said...

சொல்ல முடியாத உணர்சிகளின் வடிகால்கள் இரண்டும்.

Jhulfikar Ali said...

Arumai un Kavippulamai... Nandri! Ennul urangiya Kavi ennathai meettu eduthamaikku... Arumaiyaana ennangal... Kanneerukkana innumor ilakkanam idhu...

Lakshmi Sahambari said...

@ Tamil N Jhulfikar

Varugaikku Mikka Nandri !!

yoganand said...

arupudam..vazhltukkal..