பற்றுதலில் படர்கிறது
உனது காதல்
பற்றப்படுதலில் கசிகிறது
எனது காதல்
நிழல்களில் நகரும்
கோர்க்கப்பட்ட விரல்களில்
பிரித்தாய இயலுவதில்லை
நமக்கான காதலை ...
உனது காதல்
பற்றப்படுதலில் கசிகிறது
எனது காதல்
நிழல்களில் நகரும்
கோர்க்கப்பட்ட விரல்களில்
பிரித்தாய இயலுவதில்லை
நமக்கான காதலை ...
11 comments:
Thats an awesome poetry...
அளவிடமுடியா ஆழம் வரிகளில்..!
லஷ்மி சாகாம்பரி,
நல்லா இருக்கு. பழைய கவிதைகளையும் படித்தேன்.
வாங்க நம்ம வலைப் பூவிற்கு
கவிதை(மருதாணி/சைக்கிள்)கதை(சலூன்) படிச்சி உங்க
கருத்தச் சொல்லுங்க.
வாழ்த்துக்கள்.
பற்றுதல்களை
பற்றியே
பறைசாட்டியிருக்கிறது
உங்களின் சமீபத்திய கவிதைகள்
பற்றுதல்கள் இனிது வரிகளில்!
மிக அருமை, ஆனால் சின்ன சந்தேகம்; எண்ணங்களின் தொகுப்பு படங்களா! படங்களின் தொகுப்பு எண்ணங்களா!
நல்லதொரு கவிதை லஷ்மி.
நல்லாருக்கு!!
அற்புதம்..
நிழல்களில் நகரும்
கோர்க்கப்பட்ட விரல்களில்.....
எண்ணங்களின் தொகுப்பு படங்களா! படங்களின் தொகுப்பு எண்ணங்களா
nanri kesavan
அருமையான வரிகள்... அவரவர் காதலை உணரச்செய்யும் வரிகள்...!!!
அழகான கவிதை..
Post a Comment