Saturday, January 17, 2009

...


கண்ணிமையால் துழாவி
உன் நெஞ்சத்தின் வெற்றிடங்கள்
அறிகிறேன்
பவித்ரமான காதலால்
அவை நிரம்பி வழியவும் கூடும்

4 comments:

உங்கள் ராட் மாதவ் said...

கலக்குறீங்க..... எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி வித்தியாசமான கற்பனைகள் உதிக்கின்றது?

Muthusamy Palaniappan said...

வெற்றிடங்கள் அறிய புதிய வழி!

Kesavan said...

உலகம் சுருங்குதே...உன் இருவரியில் அடங்குதே... !!!!

narayan said...

so good