தொலைந்தது அறிந்திருந்தும்
தொடர்கின்ற பயணம்
=====================
மீட்கப்படாத வீணை தந்த
கேட்கப்படாத ராகம்
=====================
இருவரும் ... இருவரில்
ஒளிந்து கொள்ளும்
கண்ணாமூச்சி
=======================
திரியும் நெருப்பும்
முத்தமிடும் புள்ளி
======================
பிறந்த குழந்தையின்
சுண்டுவிரல் நகம்
=========================
அலைகள் விட்டுச் செல்லும்
மணலைக் கொஞ்சும் ஈரம்
=========================
16 comments:
Awesome!!
/*
திரியும் நெருப்பும்
முத்தமிடும் புள்ளி ...
*/
went mad on this.. ...
/*
அலைகள் விட்டுச் செல்லும்
மணலைக் கொஞ்சும் ஈரம்..
*/
alaigalum oyvathillai... eeramum kaaya povathu illa... THE BEST...
காதல் - இதுவாகவும் .. இதுபோலவும் !..... simply awesome..
Very nice title. Excellent imagination. one more feather on your crown :)
hi..landed up through your orkut profile.
nice poems !!
Murugavel,kesavan,Maya and Bharath
Thanks a lot :-)
//திரியும் நெருப்பும்
முத்தமிடும் புள்ளி //
அடடா .. நல்லா இருக்குங்க..
Thnks Dreamzz !
\\பிறந்த குழந்தையின்
சுண்டுவிரல் நகம்\\
அழகான ஒப்பீடு.....!!
ரொம்ப அருமையாக இருக்குதுங்க உங்கள் வரிகள்!!
Nandri Divya :-)
nice. i love it
if the photos you publish are all made or shot by you - do let me know - can i be your student.
எங்கும் காதல் எதிலும் காதல் நல்ல குட்டி கவிதைகள்.
நன்றி
மணி.
N.Lakshmi itha enga irrunthu copy adicha ,,,,,,,,,,sorry really this is super.........
@ All - Thnks for ur comments !
@ Stranger - Just a google effort !
@ King - So faaaaaaaar ethayum copy adikkala !!
வள்ளுவரிடம் டியூஷன் படிச்சிங்களா?? :)
Nice ...
dear lakshami,
very beautifully written...
sampath
Post a Comment