Monday, July 13, 2009

...



தேநீர்க் கோப்பையில்
தெரிகிறதென் பிம்பம்

அதுவாக
இருந்திருக்கலாம்
எப்பொழுதேனும்

தெரியாதவை
தெரியாமலே போய்விடும்
அப்பொழுதில்
நிறையத் தெரிவேன்
நிறையத் தெரியாமல்
நான்

10 comments:

Arun said...

Now I know why u dont play other games..you are the champion in the game of words..Good one...keep it coming.. :)

அகநாழிகை said...

லஷ்மி சாகம்பரி,
கவிதை நன்றாக இருக்கிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

உயிரோடை said...

நீண்ட நாட்களுக்கு பிறகு. வாங்க வாங்க.

நிறையத் தெரிவேன்
நிறையத் தெரியாமல்
நான்

மனுஷ்ய புத்திரனின் நீராலானதுல தொகுப்பில் படித்த சில கவிதைகள் நினைவுக்கு வருது.

நளன் said...

welcome again :)

//அதுவாக
இருந்திருக்கலாம்
எப்பொழுதேனும்//

nice imagine :)

selventhiran said...

முடியலத்துவத் தன்மையோடு இருக்கிறது. நிசமாவே முடியல :) :) :)

நேசமித்ரன் said...

நல்ல கவிதையோடு திரும்ப வந்திருக்கிறீர்கள்
ஒரு மெல்லிய சுய எள்ளல் , தன்னிரக்கம்
கொஞ்சம் வார்த்தை விளையாட்டு நன்றாக இருக்கிறது..!

ny said...

:)
வாங்க !

Lakshmi Sahambari said...

மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் பின்னூட்டம் .. நெடு நாள் கழித்து எழுதியுள்ளேன் .. உத்வேகம் அளிக்கிறது உங்கள் வாசிப்பு :)

மதன் said...

ரசித்தேன்.. வாழ்த்துக்கள்!

Muthusamy Palaniappan said...

good one