Sunday, December 28, 2008

...

உள்ளங்கைக்குள் உறங்கட்டும்
என் காதல் ...
என்றேனும்
ஒற்றை பற்றுதலில்
முழுவதுமாய்
நீ உணரக்கூடும் ...

14 comments:

அன்புடன் அருணா said...

//உள்ளங்கைக்குள் காதல்//

புதிதாக அழகாக எழுதுகிறீர்கள்....
அன்புடன் அருணா

பரத் said...

Gud one!!

மனுஷம் said...

engirunthoo
thottu selgirathu...
ungalin kaathalaum
athan sparisamum
koodave ilavasa inappai sirethe
Valiyum

keep writing

rahini said...

arumaiyaan sina varikal

Anonymous said...

அருமை லக்ஷ்மி... வெகு இயல்பாக மனம் தொடும் உங்களின் இன்னொரு படைப்பு.... haapy new yr.... awaitin more soul stirring poetry from u this yr

Kesavan said...

// என்றேனும்
ஒற்றை பற்றுதலில்
முழுவதுமாய்
நீ உணரக்கூடும் ... ///

அருமையான வரிகள்... பற்றுதலுக்காக ஏங்கும் காதலன்/காதலியின் உணர்ச்சியை அருமையாக படைத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் !!

Anonymous said...

is Bonding the key word u tried with ur poem?

Venkata Ramanan S said...

Wow azhagu :)

Anonymous said...

:)

கோகுலன் said...

அட அட..
நாலு வரின்னாலும் நச்..

Lakshmi Sahambari said...

முதல் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது - அருணா , ராகினி மற்றும் கௌரி :)

பரத், வெங்கட், கேசவன், ரமணன், கார்த்திகேயன் மற்றும் கோகுலன் - உங்களின் தொடர்ந்த வாசிப்பும் விமர்சனங்களும் ஊக்கம் அளிக்கிறது :-)))

@Anony

yeah.. love is emotion meant !

narayan said...

its very nice. lovely think

Tamilthotil said...

"இனியும் வரப் போவதில்லை" படிக்கும் பொழுது இப்படி உங்களில் இருந்து மீண்டும் ஒரு கவிதை இனியும் வரப் போவதில்லை
என்று தான் நினைத்தேன். நீங்கள் அதை அடிக்கடி பொய்யாக்கி விடுகிறீர்கள் லக்ஷ்மி. வாழ்த்துக்கள் சீக்கிரமே ஒரு கவிதை
புத்தகம் ஒன்று போடுங்கள்.

மயாதி said...

பற்றிக்கொள்ளட்டும்
கைகள் மட்டுமல்ல
காதலும்.........

நல்லாருக்கு!