Tuesday, July 29, 2008

....

கண்கள் இறுக்கி
கொஞ்சமேனும் மூச்சடக்கி
ஆலம் விழுதைப் பற்றி
காற்றோடு பயணிக்கும் உற்சாகத்தை
உள்ளங்கை உராய்தலுக்கு அஞ்சி
தவறவிட்டதுண்டு ...

17 comments:

Unknown said...

Excellent poem Lakshmi, you are something special

Kesavan said...

அட்ரா சக்கை, நெத்தி அடி... nice

மங்களூர் சிவா said...

எங்கெங்கு காணினும் கவுஜை
:(((

மனுஷம் said...

enakku pidikkala...

periya kavithai pola thodangi
mutrupperamal
thongikkondu
alam vizuthai patri...
siraaippukal patri kavalai padaamal
sorry

மனுஷம் said...

vaazga sana naayagam

MSK / Saravana said...

நல்லா இருக்கு..
:)

காலம் said...

ஒரு நல்ல கவிதையென்பது வாசகனை எளிமையான இடத்திலிருந்து சிக்கலான இடம் கூட்டிச்சென்று அவனை சிதறடித்து விடுகிற தன்மையும் பன்முகத்தண்மையும் கொண்டிருக்கவேண்டும்
அது உங்களுக்கு நிறைய கவிதைகளில் கைவந்திருக்கிறது வாழ்த்துக்கள்

உதயகுமார் said...

nowadays I am become addict to your poetries

Lakshmi Sahambari said...

@Ganesh - Kesavan - Sarvanakumar

Varugaikkum Vimarsanagalukkum nandri :)

@mangalore shiva

Vera enna panrathu :P

@Jillu

Intha poem pidikkaliaya???? Agree it's not a well drafted poem - but i really loved the theme !!

@Naathari

Mikka Nandri - Kuraigal iruppin kandippaga theriyapaduthavum :-)

♥Manny♥ said...

Super... It clearly mentions the hesitations that occur inside everyone to face the reality...

Lakshmi Sahambari said...

Varugaiku Nandri - kadhal Devan :-))))))))

Venkata Ramanan S said...

wooow!!

மிக அழகு !!!!

Lakshmi Sahambari said...

வருகைக்கு நன்றி ரமணன் :-))))

anujanya said...

லக்ஷ்மி,

மிக அழகிய கவிதை.

அனுஜன்யா

Anand said...

ரொம்ப எளிமையான விஷயத்தை முதிர்ச்சியான வரிகளில் சொல்லி இருக்கீங்க..!! நல்ல இருக்கு..!

maya said...

Just few days back, me and my friends went to a park and happened to see a kind of banyan tree.

Your these lines came into my mind spontaneously and i felt the exact meaning of the poem, when i flew holding the rope like roots.

Unknown said...

kangal Thiranthu kondu
Nanraaga moochu vitu kondu
Seat Belt patri kondu
pani pengalai site adithu kondu
kaatrodu payyanikkum oorchagathai
malaysian airlines-il anubavithathundu.....