Sunday, July 13, 2008

தேடல்...


அறியாமலே விட்டுச்செல்கிறது
ஒவ்வொரு நனைதலும்
பிறிதொரு மழைக்கான தேடலை ......

16 comments:

ஜில்லு said...

Class..
Nenja thottuteenga

Vaazthukkkal

Venkat

குட்டி செல்வன் said...

மனதை தொடுகின்றது
மூன்று வரிகளில்

வாழ்த்துக்கள் :)

Kesavan said...

woww.... nice... நிறைய நாட்கள் கழிச்சு இரு வரி கவிதை ... அருமை..

Gokulan said...

வாவ்.. உண்மை..

கவிதை நன்று

Ravishna said...

It is nice sahambari

ravishna.blogspot.com


--ravishna

LK said...

Kavithai miga arumai Thozi

Agni said...

Munbae kooriyadhai paol arumayaana kavidhai!

--Yogaesh (OI)

Divya said...

மூன்றே வரிகளில் நெஞ்சைத் தொடும் வரிகள்.....அருமை லெக்ஷ்மி!!

charalmalar said...

excellent.... வாழ்த்துக்கள்!

Intricate Labyrinth said...

"If the doors of perception were cleansed every thing would appear to man as it is, infinite. For man has closed himself up, till he sees all things through narrow chinks of his cavern" - William Blake

Wondering if the rain that you spoke about could cleanse that!

Lakshmi Sahambari said...

@ All - thnks 4 ur valuable comments !!

@ Ganesh - ennalomo solreenga ... :-))))))))))))

Muthusamy said...
This comment has been removed by the author.
ananya said...

wow,lakshmi-

நிலாரசிகன் said...

Excellent!

Anand said...

ரொம்ப அருமையா இருக்கு..! இதே மாதிரி எளிமையான ஆனால் மனதை தொடும் கவிதைகளை முயற்சி பண்ணாலமே? என்ன மாதிரி புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் புரியுமே? :)

Away said...

Mazhi pola unakku manathu...kavithaiyai kottikonde irukkirathu!!!