Friday, March 13, 2009

...

அலைகளை போலானது வாழ்வு
உயரங்களை உச்சி முகர்ந்து
மண்ணுடன் ஆகிறது உறவு ...

5 comments:

பரத் said...

நன்றாக இருக்கிறது லக்ஷ்மி
நீண்ட கவிதைகளை விடவும் இது போன்ற அளவில் சிறிய கவிதையை வடிக்க அதிக பிரயத்தனம் வேண்டியிருக்கும் என்பது என் எண்ணம்.
//அலைகளை போலானது//
'ப்' வருமோ?

Muthusamy Palaniappan said...
This comment has been removed by the author.
யாத்ரா said...

மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

மூன்று வரிகளுக்குள் முழுப்பயணத்தையும்,,,,,,,.

மனுஷம் said...

Good

Keep rocking

Lakshmi Sahambari said...

@ Barath

Thnks n 'p' varum !! mathirren !

Nandri Muthusamy , Yatra n Venkat :)