முகம் புதைத்து அழும் பொழுது
கண்ணீரை கவர்ந்திருக்கிறது ,
அல்ப சந்தோஷங்களையும் கூட
ஆரவாரமில்லாமல் ரசித்திருக்கிறது ,
நியாமான கோபங்களை
அமைதியாக அங்கீகரித்திருக்கிறது ,
மொத்தத்தில் என் எல்லா உணர்வுகளையும்
அருகில் இருந்து பகிர்ந்து கொண்டிருக்கிறது ...
ஆதலால் என் தலையணை
அவனை விட மேலானது !
8 comments:
ennai kavarntha pulavaralil sila ..
idhihasathuku kamban ..
puratchiku bharathi ..
dravidathuku bharathithaasan ..
kadahaluku vairamuthu ..
antha varisayil nee ..
kanavuhalin kadhalee ..... :)
வாழ்த்துகள்.. உங்களின் பதிவுகள் இந்த உலகத்தை வெற்றிக்கொள்ளும்
இங்கு பதிவாகி இருக்கும் சில கவிதைகள்
தங்களின் முயற்சி அல்ல வெற்றி..
கவிதை பலருக்கு வரும்.. வெகு சிலருக்கு தான் அது வரம்..
வரம் வாங்கி வந்த சாகம்பரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
mikka nandri :)
hi. nice one - impressive. sorry i am not good at tamil fonts as well as spellings to leave a comment in tamil like others. Found your page through orkut ( through aasian orkut page)
Thank u Mr.Stranger :-)
கொஞ்சம் சோகமாக இருந்தாலும் ஆறுதலாக உள்ளது. :))
Thanks Selvan !!
Post a Comment